திருமதி சிறீஸ்கந்தராஜா செல்வறஞ்சிதராணி (ராணி அக்கா) Share

2012-05-23 20:35:35 [views = 648]புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிறீஸ்கந்தராஜா செல்வறஞ்சிதராணி அவர்கள் 20-05-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

உறவுகளுக்கு.... கிராமத்தில் நடைபெறும் செய்திகள்//காலாச்சார நிகழ்வுகள் /கோவில் திருவிழாக்கள் /பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வு ஆகியவற்றை எமக்கு காணொளிகளாகவோ புகைப்படங்களாகவோ தந்துதவினால் அவற்றை நாம் தவறாது பிரசுரிப்போம் என தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் punnalaikkadduvan@hotmail.fr   skype= pirasath20

புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிறீஸ்கந்தராஜா செல்வறஞ்சிதராணி அவர்கள் 20-05-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகம்மா தம்பதியரின் அன்பு மகளும், கந்தப்புசேகரம், அன்னபூரணம் தம்பதியரின் அன்பு மருமகளும்,


சிறீஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,


காலஞ்சென்றவர்களான வினோகரன், யசோதா, மனோகரன்(கனடா), மனோன்மணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரேவதிதேவி, பொன்ராசா, காலஞ்சென்ற கொசலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,


செல்வகாந்தன்(சுவிஸ்), செல்வநந்தினி(கனடா), ராஜகாந்தன்(சுவீடன்), சிறிரஜனி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயும்,


நகுலேஸ்வரி(சுவிஸ்), ரவீந்திரன்(கனடா), கிருபா(சுவீடன்), சதீஸ்குமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,


அனுஸ்கா, தர்சன், கோபிகன், சாருகா, கிவிசன், பவித்திரன், பிரவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-05-2012 புதன்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்



குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறீஸ்கந்தராஜா, காந்தன் — இலங்கை
தொலைபேசி:+94212241767
ராஜன் — சுவீடன்
செல்லிடப்பேசி:+46853179088
நந்தினி — கனடா
தொலைபேசி:+14162986598
சிறிரஜனி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41717550986