ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலய கொடியேற்றம் (வீடியோ இணைப்பு) Share

2012-06-29 02:00:13 [views = 721]சரியாக காலை 06.00 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து சரியாக காலை 9:30 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. பின்னர் 10:00 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது.

உறவுகளுக்கு.... கிராமத்தில் நடைபெறும் செய்திகள்//காலாச்சார நிகழ்வுகள் /கோவில் திருவிழாக்கள் /பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வு ஆகியவற்றை எமக்கு காணொளிகளாகவோ புகைப்படங்களாகவோ தந்துதவினால் அவற்றை நாம் தவறாது பிரசுரிப்போம் என தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் punnalaikkadduvan@hotmail.fr   skype= pirasath20