முன்பள்ளி விளையாட்டுப் போட்டி Share

2010-11-04 22:25:07 [views = 1181]13 ஆம் திகதி

உறவுகளுக்கு.... கிராமத்தில் நடைபெறும் செய்திகள்//காலாச்சார நிகழ்வுகள் /கோவில் திருவிழாக்கள் /பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வு ஆகியவற்றை எமக்கு காணொளிகளாகவோ புகைப்படங்களாகவோ தந்துதவினால் அவற்றை நாம் தவறாது பிரசுரிப்போம் என தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் punnalaikkadduvan@hotmail.fr   skype= pirasath20
1 ) முன்பள்ளி விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது.  அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது 
2 ) தற்போது முன்பள்ளியில் மாணவர் தொகை அதிகரித்துள்ளத்தால் தளபாட பட்ற்றக்குறை ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஞானம் ஐயா அவர்கள் ரூபா 27,000.00 பெறுமதியான தளபாடங்களை வாங்குவதற்கு உதவி செய்துள்ளார். அவைகள் தற்போது மாணவர்களால் சிறப்பாக பயன்படுத்தப் பட்டு வருகின்றது. ஐயா அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் 
3 ) ஆலய திருவிழாவின் போது ( உத்தேசமாக 23 ஆம் திகதி) முன்பள்ளியில் சிறிய ஒன்றுகூடல் ஒன்று  ஏற்ட்பாடு  செய்யப்பட்டுள்ளது.  இது முக்கியமாக வெளி இடங்களில் இருந்து வரும் எமது கிராமத்தவர்களுக்கு புதிய கட்டடத்தில் இயங்கும்  முன்பள்ளி செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடுவதட்கு.

ஆலய திருவிழா விஞ்ஞாபனம் கிடைக்கப் பெற்றுள்ளது... விரைவில் தரவேற்றம் செய்யப்படும். 

நன்றி