2011-10-09 10:17:20 [views = 418]தமிழீழம் புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி விக்கினராஜா அவர்கள் 08-10-2011 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சுந்தரம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும், தங்கப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற இராசரத்தினம்மா அவர்களின் அன்புச் சகோதரனும், உமாசந்தரி(உமா-இலங்கை), வன்னியநாதன்(வன்னி - ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற நித்தியானந்தம், காலஞ்சென்ற நவரத்தினம், வன்னியசிங்கம்(இலங்கை), குமாரசுவாமி(இலங்கை), செல்லம்மா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், பரிமேலழகன் அவர்களின் அன்பு மாமனாரும், திருமாறன்(யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி), அரவிந்தன்(யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி), அபர்னா(யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் 09-10-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, விலங்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
| தகவல் |
| குடும்பத்தினர் |
| தொடர்புகளுக்கு | ||||||||||||||
| ||||||||||||||