செய்திகள்

முதலித்தம்பி இராஜசிங்கம் (பேபியர்) முதலித்தம்பி இராஜசிங்கம் (பேபியர்)புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முதலித் தம்பி இராஜசிங்கம் (பேபியர்) 03.07.2012 செவ்வாய்க் கிழமை காலமானார்.

ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலய அனைத்து திருவிழா (படங்கள்  இணைப்பு) ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலய அனைத்து திருவிழா (படங்கள் இணைப்பு)அவ் அழகு பொருந்திய ஊரில் பலாலி வீதியில் இருந்து நல்லாட்சி புரிந்து கொண்டிருக்கும் ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெறும் அனைத்து திருவிழா நிகழ்வுகளையும் காண்பதற்கு

ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலய கொடியேற்றம் (வீடியோ இணைப்பு) ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலய கொடியேற்றம் (வீடியோ இணைப்பு)சரியாக காலை 06.00 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து சரியாக காலை 9:30 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. பின்னர் 10:00 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது.

திருமதி சிறீஸ்கந்தராஜா செல்வறஞ்சிதராணி (ராணி அக்கா) திருமதி சிறீஸ்கந்தராஜா செல்வறஞ்சிதராணி (ராணி அக்கா)புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிறீஸ்கந்தராஜா செல்வறஞ்சிதராணி அவர்கள் 20-05-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

சிறீஸ்கந்தராஜா செல்வரஞ்சிதராணி  (ராணி அக்கா) மரணஅறிவித்தல் சிறீஸ்கந்தராஜா செல்வரஞ்சிதராணி (ராணி அக்கா) மரணஅறிவித்தல்புன்னாலைக்கட்டுவன் தெற்கு சுன்னாகத்தைச் சேர்ந்த சிறீஸ்கந்தராஜா செல்வரஞ்சிதராணி (ராணி அக்கா) ஞாயிறு 20.05.2012 அன்று காலமானார்.