செய்திகள்

ஆயக்கடவை விநாயகருக்கு தீர்த்தக் கேணி அமைப்பு (video) ஆயக்கடவை விநாயகருக்கு தீர்த்தக் கேணி அமைப்பு (video)புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை விநாயகர் ஆலயத்திற்கு புதிதாக தீர்த்தக் கேணி அமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திரு இளையதம்பி விக்கினராஜா (சமாதான நீதவான்) திரு இளையதம்பி விக்கினராஜா (சமாதான நீதவான்)தமிழீழம் புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி விக்கினராஜா அவர்கள் 08-10-2011 சனிக்கிழமை அன்று காலமானார்.

புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயத்தின்  பரிசளிப்பு விழா  எதிர்வரும் சனிக்கிழமை புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவைப் பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை பாடசாலைச் சமூகத்தினரின் வேண்டுகோளின் பிரகாரம் புன்னாலைகட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயம் என அண்மையில் பெயர்மாற்றம் பெற்றது.

பிரித்தானியா வாழ் ஈவினை-புன்னாலைக்கட்டுவன் சமூகத்தின் இவ்வருட ஒன்றுகூடல் பிரித்தானியா வாழ் ஈவினை-புன்னாலைக்கட்டுவன் சமூகத்தின் இவ்வருட ஒன்றுகூடல் ஆவணி மாதம் 28ம் நாள் ஞாயிறு (28-08-2011) பிற்பகல் 3 மணி முதல் கிழக்கு இலண்டனில் "பார்க்கிங்சைட்" (Barkingside) பிரதேசத்தில் இருக்கும் "ஓல்ட் பார்க்கோனியன்ஸ்" (Old Parkonians) மைதான அரங்கில் நடைபெறும்.

மரண அறிவித்தல்: செல்லையா ஜெகதீஸ்வரன் (றஞ்சன்/ஈசன்) மரண அறிவித்தல்: செல்லையா ஜெகதீஸ்வரன் (றஞ்சன்/ஈசன்)பிறப்பு : 21 சனவரி 1967 — இறப்பு : 20 யூலை 2011 புன்னாலைக் கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கனடா ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா ஜெகதீஸ்வரன் அவர்கள் 20-07-2011 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.