புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் கோவில் தீர்த்தக் கேணி (படங்கள் இணைப்பு) புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் கோவில் தீர்த்தக் கேணித் திருப்பணிகளின் புகைப்படத் தொகுப்பு.
புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம அபிவிருத்தி காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது! (படங்கள் இணைப்பு) புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம அபிவிருத்தி அமைப்பின் காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முன் பள்ளிக்கு சுற்றுமதில்மிக நீண்ட கால முயற்சியின் பின்னர் எமது முன் பள்ளிக்கு; வலி தெற்கு பிரதேச சபையானது முதற் தடவையாக இவ் வருடம் சுற்றுமதில் அமைப்பதற்கு ரூபா 432 ,000 .00 நிதி ஒதுக்கியுள்ளது. கணேசா சனசமூக நிலையத்தின் மேற் பார்வையில் இவ் வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
கணேச முன்பள்ளியில் வாணிவிழா (படங்கள் இணைப்பு) எமது கணேச முன்பள்ளியில் வாணிவிழா சிறப்புற நடைபெற்றது. மாணவர்களின் கலை நிகழ்வுகள்.. பூசை வழிபாடுகள் என்பன சிறப்புற நடைபெற்றன. இவ் விழாவில் மாணவர்கள், பெற்றர்கள், சன சமூக நிலைய அங்கத்தவர்கள்,
எமது கிராமத்து பாடசாலை தனது எண்பதாவது அகவையில் காலடி வைக்கின்றது. (படங்கள் இணைப்பு)எமது கிராமத்து பாடசாலை தனது எண்பதாவது அகவையில் காலடி வைக்கின்றது. இதை முன்னிட்டு இன்று பாடசாலையில் அமுத விழா மிகவும் சிறப்புற நடைபெறுகின்றது. இந்த வரலாற்று நிகழ்வை முன்னிட்டு அமுதம் என்ற மலரும் வெளியிட்டு வைக்கப்படுகின்றது.