நினைவுகளில்

மரண அறிவித்தல்: செல்லையா ஜெகதீஸ்வரன் (றஞ்சன்/ஈசன்) மரண அறிவித்தல்: செல்லையா ஜெகதீஸ்வரன் (றஞ்சன்/ஈசன்)பிறப்பு : 21 சனவரி 1967 — இறப்பு : 20 யூலை 2011 புன்னாலைக் கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கனடா ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா ஜெகதீஸ்வரன் அவர்கள் 20-07-2011 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மரண அறிவித்தல் மரண அறிவித்தல்மரண அறிவித்தல்

இளையதம்பி மகாலிங்கம்   (மரண அறிவித்தல்) இளையதம்பி மகாலிங்கம் (மரண அறிவித்தல்)புன்னாலைக் கட்டுவன் தெற்கு, சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி மகாலிங்கம் நேற்று (10.05.2011) செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.

மரண அறிவித்தல் ஸ்ரீதரன் தனிஷ்வரன் மரண அறிவித்தல் ஸ்ரீதரன் தனிஷ்வரன் புன்னாலைக்கட்டுவன் தெற்கு ஸ்ரீதரன் தனிஷ்வரன், கார்த்திகை 24 அன்று வேலூர் இந்தியாவில் மரணமானார் அன்னார் சின்னதம்பி ஸ்ரீதரன் தில்லைநாயகி ஸ்ரீதரன் ஆகியோரின் மகனும்,

அகாலமரணம் | இராசரத்தினம் செந்தில்பிரகாஷ். அகாலமரணம் | இராசரத்தினம் செந்தில்பிரகாஷ். கைதடி வடக்கை பிறப்பிடமாகவும் புன்னாலைக்கட்டுவன் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் செந்தில்பிரகாஷ் 10-09-2010 அன்று அகாலமரணம் ஆனார்.

previous12next